எங்களின் ஆத்மா இன்டஸ்ட்ரிஸ் கம்பெனியனாது அனைத்து வகையான CLAMPS தயாரித்து தருகின்ற கம்பெனியாகும். நாங்கள் தயாரிக்கும் CLAMP செய்வதற்கு பயன்படுத்த கூடிய மெட்டீரியல்ஸ் தரமானதாக உபயோகிக்கின்றோம். மேலும் பயன்படுத்தகூடிய எளிதான முறையிலும் இருக்குமாறு தயார் செய்து சப்ளை செய்கின்றோம். வாடிக்கையாளர்களின் திருப்தியை கருத்தில் கொண்டு செய்து தருகின்றோம். மேலும் தரமான முறையில் COATING மற்றும் FINISHING உடன் சப்ளை செய்கின்றோம்.

Our AATHMA INDUSTRIES company is a CLAMPS manufacturing company. We use standard materials that we use CLAMP to produce. We are ready to make it even easier and more convenient to use. Considering customer satisfaction. We also supply quality coating and finishing with fining.